Wednesday, February 11, 2009

The Poet in me...

Trying my hand at tamil poetry... not bad huh?

அவளை பார்த்தேன்;
என்னை மறந்தேன்..
காற்றில் மிதந்தேன்
எதற்கும் துணிந்தேன்..
---

நிஜமா நிழலா - இது
சரியா தவறா - நான் என்னை இழந்தது
---

நான் உண்ண மறந்தேன் - உனக்கு உண்மை புரியலையா
நான் உறக்கம் இழக்கிறேன் - உமக்கு இறக்கம் இல்லையா
---

கண்களை மூடிநீன் - இருட்டில் நீ
பெண்களை பார்கிறேன் - அதிலும் நீ.
---

2 comments:

Siddharth said...

Ayya yo....payanukku edho aachu....

Nalla thanada iruntha....

dtrockii said...

en intha verithanam.....